• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2014ஆம் ஆண்டின் ஏபெக் தலைவர்களின் கூட்ட வாரம் துவங்கியது
  2014-11-05 16:50:56  cri எழுத்தின் அளவு:  A A A   

உயர் நிலை அதிகாரிகளின் கூட்டம், இவ்வாண்டின் ஏபெக் தலைவர்கள் கூட்ட வாரத்தின் முக்கிய பகுதியாகும். பின்னர், ஏபெக் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர்களின் கூட்டம், 2014ஆம் ஆண்டின் ஏபெக் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களின் உச்சி மாநாடு, ஏபெக் தலைவர்கள் தொழிற்துறை மற்றும் வணிக ஆலோசனை செயற்குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஆகியவை முறையே நடைபெறவுள்ளன.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040