ஆசிய-பசிபிக் தடை இல்லா வணிக மண்டல நெறிவரைபடம் நிறைவு
2014-11-06 14:53:53 cri எழுத்தின் அளவு: A A A
ஆசிய- பசிபிக் தடை இல்லா வணிக மண்டலத்தின் நெறிவரைபடத்தை வகுக்க ஏபெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் அடிப்படையில் முடித்திருக்கின்றன. இப்பிரதேசத்தின் பொருளாதார ஒருமைப்பாடு பற்றி தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ள அவை தயாராக இருக்கின்றன என்று சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுப் பிரிவின் தலைவர் ச்சாங் ஷோ காங் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் 4வது ஏபெக் உயர் நிலை அதிகாரிகள் கூட்டம் குறித்து செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய