ஏபெக் தொழில் மற்றும் வணிகத் துறை தலைவர்கள் உச்சிமாநாடு நிறைவு
2014-11-10 19:39:38 cri எழுத்தின் அளவு: A A A
2014ஆம் ஆண்டு ஏபெக் தொழில் மற்றும் வணிகத் துறை தலைவர்கள் உச்சிமாநாடு 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. ஆசிய-பசிபிக் தடையில்லா வணிக மண்டலத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது பற்றியும் வெளிப்படையான ஆசிய-பசிபிக் பொருளாதார நிலைமையை உருவாக்குவது பற்றியும் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஒத்த கருத்தை உருவாக்கினர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய