
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, மெக்சிகொ அரசுத் தலைவர் என்ரிக் பெனியா நியாதொ 10ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கிற்கு வருகை புரிந்தார். எபெக் அமைப்பின் 22ஆவது தலைவர்களது அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொள்கின்ற அனைத்து நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகளும் பெய்ஜிங்கிற்கு வருகை புரிந்துள்ளனர்.




அனுப்புதல்