• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செய்தியாளர் கூட்டத்தில் ஷி ச்சின்பிங்கும் பாராக் ஒபாமாவும்
  2014-11-12 18:58:00  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 12ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க அரசுத் தலைவர் பாராக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு, இருவரும் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் பெற்ற சாதனைகளை ஷி ச்சின்பிங் விரிவாக அறிமுகப்படுத்தினார். ஆசிய பாதுகாப்பு பற்றிய கண்ணோட்டம், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி, பட்டுப்பாதை நிதியம், சீனாவின் சர்வதேச பங்கு, சீனாவின் மனித உரிமை முதலியவை குறித்து ஷி ச்சின்பிங் கூட்டத்தில் விளக்கி கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040