• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவரின் பயணம்
  2014-11-14 10:05:29  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் அப்போட்டின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங், 14ஆம் நாள் காலை, சிறப்பு விமானத்தின் மூலம், பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று 20 நாடுகள் குழுவின் தலைவர்களின் 9வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார். தவிரவும், ஷீ ச்சின் பிங், நியுசிலாந்து, பிஜி ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்வார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040