• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆஸ்திரேலியாவில் ஷி ச்சின்பீங்கின் கட்டுரை வெளியீடு
  2014-11-14 14:52:12  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆஸ்திரேலியாவின் புலிஸ்பானில் நடைபெறவுள்ள 20 நாடுகள் குழுவின் 9வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சிந்பீங் 14ஆம் நாள் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார். சீன-ஆஸ்திரேலிய உறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைப்போம் எனும் அவரது கட்டுரை அண்மையில் ஆஸ்திரேலியாவின் செய்தி ஏட்டில் வெளியிடப்பட்டது.இரு நாட்டு உறவின் வளர்ச்சியை ஷி ச்சின்பீங் இந்தக் கட்டுரையில் மீளாய்வு செய்தார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு முதலிய துறைகளில் இரு தரப்பு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு பற்றி அவர் விபரமாக கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040