• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி-20 குழுவின் கூட்டறிக்கை
  2014-11-17 09:07:54  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜி-20 குழுவின் 9வது தலைவர்களது கூட்டம் 16ஆம் நாள் ஆஸ்திரேலியாவில் நிறைவடைந்தது. கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். உலகப் பொருளாதார வளர்ச்சி, மக்கள் வாழ்க்கையின் மேம்பாடு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை, தற்போதைய முக்கிய கடமைகளாகும் என்று இக்கூட்டறிக்கையில் சுட்டிக்காடப்பட்டுள்ளது.
உலக அடிப்படை வசதிகளுக்கான முன்மொழிவுக்கு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் ஆதரவு அளித்தனர். அடிப்படை வசதி கட்டுமானத்தில் அரசு மற்றும் தனிநபர் தரமான முதலீடு செய்வதை இது முன்னேற்றும்.
தவிரவும், கூட்டத்தில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் பேசுகையில், ரஷியா மீதான பொருளாதார தடை நடவடிக்கைகள் உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும். ரஷியாவுக்கு, தடை நடவடிக்கைகளை எதிர்க்கும் ஆற்றல் உண்டு. மேலை நாடுகள் உக்ரைன் நெருக்கடியைப் பயன்படுத்தி ரஷியா மீது தடை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அவர் இவ்வாறு கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040