• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நியூசிலாந்தில் சீனப் பண்பாடுப் பிரபலம்
  2014-11-17 14:40:09  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவைப் பரிந்து கொள்ளுதல், நியூசிலாந்தில் பயணம் எனும் மாபெரும் மானிடப் பரிமாற்ற நடவடிக்கை, 9ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை ஒக்லாந்து, வெலிங்டன், கிறிஸ்துச்சர்ச்சு உள்ளிட்ட நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இது சீனப் பண்பாட்டினை பிரபலப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையின் துவக்க விழா 9ஆம் நாள் ஒக்லாந்தில் நடைபெற்றது. சீன-நியூசிலாந்து உறவு, தொலை தூரத்தால் பாதிக்கப்படவில்லை. இரு நாடுகள் ஒன்றுக்கொன்றான நட்புக் கூட்டாளிகளாக மாறியுள்ளன. பண்பாட்டுப் பரிமாற்றம், இரு தரப்புறவைத் தூண்டும் முக்கிய சக்தியாகத் திகழ்கிறது என்று சீன அரசவை செய்தி அலுவலகத்தின் துணை இயக்குநர் சுய் யு யிங் இத்துவக்க விழாவில் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040