• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஆஸ்திரேலிய தாராள வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவு
  2014-11-17 15:30:31  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசு தலைவர் ஷி ச்சின்பீங் 17ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் அந்நாட்டு தலைமை அமைச்சர் டோனி அபோட்டைச் சந்தித்துரையாடினார். சீன- ஆஸ்திரேலிய தாராள வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை பயனுள்ள முறையில் நிறைவேற்றுள்ளதாக இரு தரப்பினரும் கூட்டாக உறுதி செய்தனர். இச்சந்திப்பு முடிந்த பிறகு, சீன வணிக அமைச்சர் கோ ஹூ ச்சாங்கும், ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீடு அமைச்சர் அன்த்ரூ ரோப்வும், இப்பேச்சுவார்த்தையை நிறைவு செய்யும் விருப்ப அறிக்கையில் கையொப்பமிட்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040