• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஆஸ்திரேலிய உறவு நிலை உயர்வு
  2014-11-17 17:06:49  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் டோனி அபோடும் கான்பெராவில் 17-ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு உறவை சீன-ஆஸ்திரேலிய பன்முக தொலைநோக்குக் கூட்டாளியுறவாக உயர்த்த இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர். மேலும், இரு நாடுகளுக்கு இடையே சுதந்திர வணிக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை சாரம்ச ரீதியாக நிறைவேற்றியதாகவும் அவர்கள் அறிவித்தனர். அப்பேசுவார்த்தையின் முடிவுக்கு இணங்க, இரு நாடுகளுக்குமிடையே ஒன்றுக்கொன்று ஏகப் பெரும்பான்மையான உற்பத்திப் பொருட்களுக்கு காப்புவரி விலக்கச் சலுகை வழங்கும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040