• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆஸ்திரேலியாவில் செய்தியாளர் கூட்டம்
  2014-11-17 20:16:34  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் டோனி அல்போடும் 17ஆம் நாள் கான்பெராவில் கூட்டாக செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர். பேச்சுவார்த்தை மூலம் பெற்றுள்ள பொது கருத்துக்களை அவர்கள் செய்தியாளரிடம் விபரமாக விவரித்தனர். இரு நாட்டுறவின் வளர்ச்சி மீது இருவரும் முழு நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040