• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நியூசிலாந்தில் சீன அரசுத் தலைவரின் அரசுமுறைப் பயணம்
  2014-11-20 09:10:10  cri எழுத்தின் அளவு:  A A A   

நியூசிலாந்தில் அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 19ஆம் நாள் அந்நாட்டின் ஆக்லாந்து மாநகரை சென்றடைந்துள்ளார்.

இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்டு 42 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதனிடையில் சீன-நியூசிலாந்து உறவு பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளது. இது, இரு நாட்டு மக்களுக்கு பெரும் பயனளித்துள்ளது. இப்பயணம் மூலம் ஒத்துழைப்பை விரிவாக்கி, மக்களிடையே நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என்பதை ஷி ச்சின்பிங் எதிர்பார்க்கின்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040