• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-நியூசிலந்து பன்முகத் தொலைநோக்குக்கூட்டாளி உறவு உருவாக்கம்
  2014-11-20 16:20:41  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் நியூசிலந்து தலைமையமைச்சர் ஜொங் கியும்20-ஆம் நாள் வெலிங்டனில் சந்தித்துரையாடினர். இரு நாட்டுறவை பன்முகத் தொலைநோக்குக்கூட்டாளி உறவாக உயர்த்தி, இரு நாட்டு ஒத்துழைப்பை முன்னேற்ற இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.

மேலும், காலநிலை மாற்றம், தொலைக்காட்சி, கல்வி, தென்துருவ ஆய்வு, நாணயம், சுற்றுலா, உணவுப் பொருட்கள் பாதுகாப்பு முதலிய துறைகளுடன் தொடர்புடைய இரு தரப்பின் ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் கையெழுத்தாயின.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040