• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசு தலைவர்-நியூசிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் சந்திப்பு
  2014-11-21 09:10:40  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசு தலைவர் ஷி ச்சின்பீங் 21ஆம் நாள் ஓக்லாந்தில் நியூசிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் லிட்டலைச் சந்தித்துரையாடினார்.

தொழிலாளர் கட்சி, நியூசிலாந்து ஆட்சிக்கான முக்கிய சக்தியாகத் திகழ்கிறது. அதுவும் சீன-நியூசிலாந்து உறவைத் துவக்கி வைக்கும் தரப்பாகும் என்று ஷி ச்சின் பீங் இச்சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040