• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிஜி செய்தி ஊடகங்களில் சீன அரசுத் தலைவரின் கட்டுரை
  2014-11-21 10:13:45  cri எழுத்தின் அளவு:  A A A   
ஃபிஜியில் அரசு முறைப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங்கின் பசிபிக் பெருங் கடல் தீவு நாட்டு மக்களின் நிரந்தர மனமார்ந்த நண்பர் என்னும் பெயரிட்ட கட்டுரையை, ஃபிஜி டைம்ஸ் மற்றும் ஃபிஜி சூரியன் நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
ஃபிஜி, சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்கிய முதல் பசிபிக் பெருங் கடல் தீவு நாடாகும். சீனாவுக்கும் ஃபிஜிக்குமிடையில், ஆழ்ந்த பாரம்பரிய நட்பு உள்ளது. இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்டபின், பல்வேறு நிலையான அமைப்புகள் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன், இரு தரப்புகளும், ஒத்துழைப்புகள் மூலம் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்று, பல தரப்பு விவகாரங்களில் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருகிறன என்று இக்கட்டுரை தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040