• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நியூசிலாந்து விருந்தில் கலந்து கொண்ட சீன அரசு தலைவர்
  2014-11-21 10:23:38  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசு தலைவர் ஷி ச்சின் பீங் நியூசிலாந்தில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை வரவேற்கும் பொருட்டு, நியூசிலாந்திலுள்ள பல்வேறு வட்டாரத்தினர் 21ஆம் நாள் ஓக்லாந்தில் ஷி ச்சின் பீங்குக்கு மாபெரும் விருந்தளித்துள்ளனர்.

இவ்விருந்தின் போது சீன-நியூசிலாந்து உறவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் பல்வேறு துறையினருக்கு வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் ஷி ச்சின் பீங் தெரிவித்தார். இரு நாட்டுறவு, வரலாற்று நட்பைக் கையேற்றி எதிர்காலத்தைத் துவக்கி வைக்கும் முக்கிய காலத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பும், வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தை நெருக்கமாக இணைத்து, இரு நாடுகளின் கூட்டு நலன்களைத் தேட வேண்டும் என்றும் ஷி ச்சின் பீங் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040