• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணையத் துறையில் சீனாவுக்கு நம்பிக்கை உண்டு
  2014-11-21 19:26:34  cri எழுத்தின் அளவு:  A A A   
3 நாட்கள் நீடித்த முதலாவது உலக இணைய மாநாடு நவம்பர் 21ஆம் நாள் சீனாவின் உ சென் வட்டத்தில் நிறைவடைந்தது.

இணைய உலகில் வல்லரசாக மாறும் போக்கைச் மேலும் விரைவாக தூண்டிக்கொண்டிருக்கிறது என்று இம்மாநாட்டை நடத்துவதன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. பளூம்பெர்க் செய்தி நிறுவனம் இவ்வாறு தகவல் வெளியிட்டது.

உலகின் இணையப் பயன்பாட்டாளர்களில் நான்கில் ஒன்றானவர் சீனர். சர்வதேச இணைய நிர்வாகத்தில் மேலும் முக்கியமான பங்களிக்க சீனா முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்று பிபிசி குறிப்பிட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040