• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.எஸ் அமைப்பின் ஆயுததாரிகளை கைது செய்துள்ளது துருக்கி
  2014-11-22 17:50:18  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ.எஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பை சேர்ந்த 16 ஆயுததாரிகள், துருக்கியில் 19ஆம் நாள் கைது செய்யப்பட்டனர் என்று இந்நாட்டு நீதி துறை அமைச்சர் பெரிக் போஸ்தாக் உறுதி செய்தார்.

ஆனால், அவர்களின் குடியுரிமை போன்ற விவரம் கூறப்படவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040