• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய தலைமுறை இதழில் சீன வானொலி தமிழ்ப்பிரிவு வழங்கிய சீன மொழிப் பாடம்
  2014-11-24 10:47:26  cri எழுத்தின் அளவு:  A A A   

செப்டெம்பர் 18ஆம் நாள் முதல் சீன வானொலி தமிழ்ப்பிரிவு தொகுத்து வழங்கிய "நிஹெள" என்னும் சீன மொழிப் பாடம் புதிய தலைமுறை இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மிகவும் வரவேற்கப்படும் இதழாக விளங்கும் புதிய தலைமுறையில் வாரந்தோறும் வெளியாகும் தமிழ் மூலம் சீனம் என்னும் பகுதியின் வழி தமிழ் மக்கள் சீன மொழியைக் கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு நான்காவது வாரமும், பாடம் பற்றி மூன்று கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கான சரியான விடைகள் எழுதும் 5 வாசகர்களுக்குச் சீன வானொலி பரிசு வழங்கும்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040