• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவும் நேபாளமும் 10 ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையொப்பம்
  2014-11-26 10:24:39  cri எழுத்தின் அளவு:  A A A   
சார்க் அமைப்பு உச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் நேபாளமும் இந்தியாவும் அடிப்படை சாதனம் மற்றும் எரியாற்றல் உள்ளிட்ட 10 ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் நவம்பர் 25ஆம் நாள் கையொப்பமிட்டுள்ளன.

இந்திய-நேபாள உறவு தனிப்பட்டதாக இருக்கிறது என்றும், நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து உதவிகள் வழங்கும் என்றும் அதற்கு முன்னதாக இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி உறுதிமொழி அளித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040