இந்திய-சீன நட்பை தொடர்ந்து வெளிப்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்குத் தொண்டு புரிய வேண்டுமென கந்தா இந்திய இளைஞர்களுக்கு விருப்பம் தெரிவித்தார்.
இந்த இந்திய இளைஞர் பிரதிநிதிகள், 9 நாட்களில் சீனாவின் பெய்ஜிங் மாநகரம், ஷான் டுங் மாநிலம், ஷாங்காய் மாநகரம் ஆகிய இடங்களில் பயணம் மேற்கொள்வர்.