இந்திய இளைஞர் குழு இவ்வாண்டு ஷாங்காய், ஷான்துங் மற்றும் பெய்ஜிங் ஆகிய இடங்களில் 9 நாட்கள் நீடிக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அவர்கள் இப்பயணம் மூலம், சீனாவின் வளர்ச்சி நிலைமையை அறிந்து கொண்டு, சீன மக்களின் நட்புறவையும் உணர்ந்து கொள்வார் என்று இந்தியாவுக்கான சீனத் தூதரகத்தின் தற்காலிக தூதர் யௌஜிங் தெரிவித்தார்.