• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய இளைஞர்கள் கன்பிஃசியெஸ் ஊரில் பயணம்
  2014-11-29 17:03:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகின்ற 100 இளைஞர்கள் உள்ளடக்கிய இந்தியப் பிரதிநிதிகள் குழு, 27ஆம் நாள் கன்பிஃசியெஸ் ஊரான ஷான் துங் மாநிலத்தின் ச்சு ஃபு நகரைச் சென்றடைந்தது. சன் குங் எனும் புகழ் பெற்ற பண்பாட்டுக் காட்சி இடத்தை இக்குழுவினர்கள் பார்வையிட்டனர்.

வழிகாட்டியின் தலைமை மற்றும் அறிமுகத்தில் அவர்கள், கன்பிஃசியெஸ் வார்த்தைகளைப் படித்து, சீனப் பண்பாட்டைப் புரிந்து கொண்டுள்ளனர்.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040