நவம்பர் 28ஆம் நாள் ஷான் தூங் மாநிலத்தின் இளைஞர் சங்கம் இந்திய இளைஞர் பிரதிநிதிக் குழுவுக்காக பரிமாற்ற நடவடிக்கை மற்றும் கூட்டம் நடத்தியது. ஷான் தூங் இளைஞர் சங்கத்தின் தலைவர் ரென் ஹாய் தாவ் அதில் உரை நிகழ்த்தினார். இரு நாடுகளின் இளைஞர்கள் தனிச்சிறப்புடைய கலை நிகழ்ச்சிகளை நடத்தி, இரு நாடுகளின் பாரம்பரியப் பண்பாட்டை அறிந்துகொண்டுள்ளனர்.