Sunday    Apr 6th   2025   
• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சான் துங் அருங்காட்சியகத்தில் பயணம்
  2014-12-01 10:16:19  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவுக்கு வருகை தந்துள்ள இந்திய இளைஞர்கள் குழு கடந்த சனி, ஞாயிறுக்கிழமைகளில் சான்துங் மாநிலத்தில் உள்ள ஜி நான் நகரத்தின் நவீன வேளாண் தொழில் நுட்ப பூங்கா, சான் துங் அருங்காட்சியகம் மற்றும் சான் துங் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயணம் மேற்கொண்டது.

நவீன வேளாண் தொழில் நுட்ப பூங்காவில் பார்வையிட்டபோது, புது வகை வேளாண் தொழில் நுட்பங்களில் குழுவினர் கவனம் செலுத்தினர். சீனாவும் இந்தியாவும் கடந்த சில ஆண்டுகளில் வேளாண் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது.

<< 1 2 >>
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040