• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகளவில் மிகப் பெரிய ஜெல்லி மீன்
  2014-12-17 10:57:35  cri எழுத்தின் அளவு:  A A A   

நெமோபிலெமா நோமுரைய் என்னும் ஜெல்லி மீன், தற்போது உலகளவில் மிகப் பெரிய ஜெல்லி மீனாகும். உலகக் காலநிலை வெப்பமாகுவதன் காரணமாக, ஜப்பானின் சுற்றுப்புறக் கடலில் இத்தகைய ஜெல்லி மீன்கள் பல தோன்றியுள்ளன. உள்ளூர் மீன்பிடித்தொழிலுக்கு இது பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040