• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியாவின் மீது அமெரிக்க புதிய தடை நடவடிக்கைகள்
  2014-12-17 19:19:11  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்த வாரத்துக்குள் ரஷியாவின் மீது, அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றவுள்ள புதிய சுற்று தடை நடவடிக்கைக்கான திட்டத்தில் ஒபாமா அதிகாரப்பூர்வமாகக் கையொப்பமிடுவார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் எமிஸ்ட் 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040