• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மேற்கு சீனாவில் 1777கிலோ மீட்டர் தூரம் வரை உயர்வேக இருப்புப்பாதை இயக்கப்படவுள்ளது
  2014-12-25 18:55:34  cri எழுத்தின் அளவு:  A A A   

5 ஆண்டுகளாக் கட்டப்பட்ட 'லான்-சின்' உயர்வேக இருப்புப்பாதை 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை இயங்கவுள்ளது. மேற்கு சீனாவிலுள்ள கான் சூ மாநிலம், சிங்காய் மாநிலம், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் ஆகிய பகுதிகளை இப்பாதை ஒன்றாக இணைக்கும்.

இப்பாதையில் இயக்கப்படும் தொடர்வண்டியின் உச்ச வேகம் மணிக்கு 250கிலோ மீட்டரை எட்டும். 1,777 கிலோ மீட்டர் தூரமுடைய பயணத்தைக் கடக்க 11.50மணி பயண நேரம் மட்டுமே செலவாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040