சேவை வர்த்தகத்தை விரிவாக்குவது, முதலீட்டு ஒத்துழைப்பை முன்னேற்றுவது, தொடர்பை வலுப்படுத்துவது, பொருளாதார பாதையைக் கூட்டாக அமைப்பது என்ற தலைப்பை கொண்ட 2வது சீன-தெற்காசிய பொருட்காட்சி, அதாவது, 22வது குங்மிங் பொருட்காட்சி 6ஆம் நாள் யுன்னான் குங்மிங் நகரில் துவங்கியது.