• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உயர் வேக இருப்புப்பாதை போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்படும் நீளம்
  2015-01-29 15:11:42  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டு சீனாவி்ன் உயர் வேக தொடர் வண்டிகள் நாட்டின் 28 மாநிலங்களில் இயங்கியுள்ளன. தற்போது வரை உயர் வேக இருப்புப்பாதை போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டுள்ள நீளம், 16 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளது. இது உலகில் முதலிடத்தை வகிக்கின்றது. சீன இருப்புப்பாதை தலைமை கூட்டு நிறுவனத்தின் பணி கூட்டத்திலிருந்து இத்தகவல் கிடைத்தது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040