• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
46வது கெய்ரோ சர்வதேசப் புத்தகக் கண்காட்சி
  2015-01-29 17:21:53  cri எழுத்தின் அளவு:  A A A   

பண்பாடு மற்றும் புதுமை, நடப்புக் கண்காட்சியின் தலைப்பாகும். 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 850க்கு மேலான வெளியீட்டகங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. கடந்த ஆண்டில் இருந்ததை விட இந்த எண்ணிக்கை பெரிதும் அதிகமாகும் என்று எகிப்தின் பண்பாட்டுத் துறையின் தலைவர் தெரிவித்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040