• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சாம்பியாவின் புதிய அரசுத் தலைவருக்குச் சீன அரசுத் தலைவர் வாழ்த்துச் செய்தி
  2015-01-31 16:26:22  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 26ஆம் நாள் சாம்பியாவின் புதிய அரசுத் தலைவர் எட்கார் லுங்குக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

சீன-சாம்பிய மக்களுக்கிடையேயான நட்புறவு ஆழமானது. இரு தரப்பும் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைத்து நிறைய சாதனைகளைப் படைத்துள்ளன. சாம்பியாவுடன் இணைந்து இரு தரப்பின் நட்பு ஒத்துழைப்பைப் புதிய நிலைக்கு உயர்த்தவும் இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கவும் சீனா விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040