• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 24ஆவது உச்சி மாநாடு துவக்கம்
  2015-01-31 16:56:02  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 24ஆவது உச்சி மாநாடு 30ஆம் நாள் எத்தியோபியாவின் தலைநகர் அட்டிஸ் அபாபாவில் துவங்கியது. மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் 2063ஆம் ஆண்டு வரை ஆப்பிரிக்காவின் வளர்ச்சி நோக்கம் என்பது நடப்பு உச்சிமாநாட்டின் தலைப்பாகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 50க்கும் மேலான உறுப்பு நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகளும் அதில் கலந்து கொண்டனர். ஆப்பிரிக்காவின் நீண்டகால வளர்ச்சி நெடுநோக்கு, மகளிருக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவம் முதலிய அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040