• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வசந்த விழாவை வரவேற்கும் ஆயத்தம்
  2015-02-15 19:08:44  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹூவாமோ என்பது சீனாவின் பாரம்பரிய மாவு உணவாகும். வசந்த விழாவை வரவேற்க, சீனர் பல்வகை வடிவத்திலான ஹூவாமோ தயாரித்து குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வர்.


சுன்லியேன் என்பது, சிவப்புத் தாளில் எழுதப்படும் வாழ்த்துரையாகும். வசந்த விழாவை வரவேற்க, சீனர் சுன்லியேன் வாங்கி வீட்டின் கதவில் ஒட்டுவர். தயாரிப்பாளர் சிவகாமி

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040