• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தயாராகியுள்ள 2015ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிகழ்ச்சி
  2015-02-17 17:34:20  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மத்திய தொலைக்காட்சி நிலையம் தயாரிக்கும் வசந்த விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சியைக் கண்டுரசிப்பது வசந்த விழா கொண்டாட்டத்தில் இன்றியமையாதது. தீவிரமான ஆயத்தம் மற்றும் ஒத்திகைக்குப் பின்பு, 2015ஆம் ஆண்டுக்கான இந்தச் சிறப்பு நிகழ்ச்சி தயாராகியுள்ளது. பிப்ரவரி 18ஆம் நாள் 20 மணியளவில் இது பல்வேறு அலைவரிசைகளின் மூலம் ஒலிபரப்பப்படும். அது மட்டுமல்லாமல், இணையம் மூலமும் உலகளவிலும் கண்டுரசிக்கப்படும்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040