• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகளவில் வசந்த விழா கொண்டாட்டம்
  2015-02-24 18:33:59  cri எழுத்தின் அளவு:  A A A   

வசந்த விழாவை முன்னிட்டு, வசந்த விழா கொண்டாட்டம் எனும் நிகழ்ச்சி பின்லாந்து, சூரினாம், ஸ்பெயின், பிரான்ஸ், தாய்லாந்து முதலிய நாடுகளில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சி, கண்காட்சி, கோயில் சந்தைத் திருவிழா முதலிய வழிமுறைகளின் மூலம், வெளிநாட்டு மக்கள் சீனாவின் வசந்த விழா கொண்டாட்டத்தை அனுபவித்துள்ளனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040