• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிவகாமிக்கு சொந்த ஊரில் பனிப் பொழிவு
  2015-02-25 19:29:46  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்று புதன்கிழமை, சீனாவில்  வசந்த விழா விடுமுறை முடிவுக்கு வந்துள்ளது.  சீனாவின் வடக்கிழக்கில் சிவகாமிக்குச் சொந்த ஊரான தான்துங் நகரில் பனிப் பொழிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சிவகாமி இந்த பனிக் காட்சியின் ஒளிப்பதிவை அனுப்பியுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040