• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-தென் கொரிய தடையில்லா வர்த்தக மண்டலம்
  2015-02-26 09:24:58  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவும் தென் கொரியாவும் இரு நாடுகளுக்கிடை தடையில்லா வர்த்தக மண்டலம் பற்றிய அனைத்து வரைவு உடன்படிக்கைகளிலும் கையொப்பமிட்டுள்ளன. சீன வணிக அமைச்சகம் 25ஆம் நாள் இரவு இதை அறிவித்தது.
இவ்வுடன்படிக்கை சீனா வெளிநாடு ஒன்றுடன் இணைந்து கையொப்பமிட்ட மிக பரந்தளவிலான வர்த்தக மதிப்பு மிக்க பன்முக தடையில்லா வர்த்தக உடன்படிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040