• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரசு பணியறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள இணையப் பயனர்களின் முன்மொழிவுகள்
  2015-03-04 19:47:19  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் துவங்கவுள்ளது. சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் அரசுப் பணியறிக்கையை வழங்கவுள்ளார்., இணையப் பயனர்களின் தரமிக்க முன்மொழிவுகள் இப்பணியறிக்கையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதுவரை, இணையதளத்திலிருந்து கிடைத்துள்ள மொத்தம் 41ஆயிரம் முன்மொழிவுகளிலும் 914 முன்மொழிவுகள் பணிக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040