• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் விண்வெளி நிலையம் 2018ஆம் ஆண்டில் ஏவப்படுவது திட்டம்
  2015-03-05 09:06:44  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா தன்னுடைய விண்வெளி நிலையத்தை 2018ஆம் ஆண்டில் ஏவத் திட்டமிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு அது அடிப்படையில் கட்டியமைக்கப்பட முடியும் என்று சீன தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும், சீனாவின் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் திட்டப்பணியின் தலைமை வடிவமைப்பாளருமான சாங் போ நான் தெரிவித்தார்.

ஆராய்ந்து தயாரித்துக் கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தில் பல்வேறு சோதனை அம்சங்கள் இடம்பெறும். சீன மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் சேர்ந்து அங்குப் பணி செய்வார்கள் என்று மார்ச் 4ஆம் நாள் செய்தியாளருக்குச் சிறப்பு பேட்டி அளித்தப் போது தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040