• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுப் பணியறிக்கைக்கு வெளிநாட்டு ஊடகங்களின் கவனம்
  2015-03-07 19:32:18  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் வழங்கிய அரசுப் பணியறிக்கை குறித்து, வெளிநாட்டு ஊடகங்கள் அண்மையில் ஆக்கப்பூர்வமான பாராட்டு தெரிவித்தன.

இதில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், 30 ஆண்டுகள் உயர் வேகத்துடன் வளர்ந்ததற்கு பின், சீனா மேலும் தரமிக்க அதிகரிப்பை நனவாக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றது என்றார்.

அமெரிக்கக் கூட்டுச் செய்தி நிறுவனம் கூறுகையில், உள்நாட்டு நுகர்வு மற்றும் சேவைத் துறைகளை முக்கியமாக கொண்டு, மேலும் தொடரவல்ல பொருளாதார அதிகரிப்பு வழிமுறையை சீனா மேற்கொண்டு வருகிறது என்று கருதுகின்றது.

தவிரவும், ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம், ஜெர்மனி குரல், பிரான்ஸின் உலக ஏடு, ஆஸ்திரேலிய நிதி விமர்சன ஏடு முதலிய ஊடகங்கள், சீன அரசுப் பணியறிக்கையின் அம்சங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040