• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் கூட்டத்தொடரின் முழு அமர்வு
  2015-03-09 20:08:06  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசியக் கமிட்டியின் மூன்றாவது கூட்டத்தொடரின் இரண்டாவது முழு அமர்வு 9ஆம் நாள் பிற்பகல் பெய்சிங்கில் நடைபெற்றது. இதில் பொருளாதார ஆக்கப்பணி பற்றியும், உயிரின வாழ்க்கை சூழல் ஆக்கப்பணி பற்றியும் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் 16 உறுப்பினர்கள் உரை நிகழ்த்தினர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040