• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நான்கு பன்முகப்பணிகள் பற்றிய வெளிநாட்டு ஊடகங்களின் கருத்து
  2015-03-11 09:47:06  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கனவை நனவாக்குவதற்கு ஷி ச்சின்பிங் மாபெரும் திட்டப்பணியை வகுத்துள்ளார் என்ற தலைப்பிலான கட்டுரையை ஜப்பானின் வெளியுறவு நிபுணர் எனும் இதழின் இணையம் அண்மையில் வெளியிட்டது. இதில் நான்கு பன்முகப்பணிகளை சீன அரசு முன்வைத்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை மட்டும் நாடுவதற்குப் பதிலாக நாட்டை ஆளுவதை மேம்படுத்தி வளர்ச்சிக்கும் வேகத்துக்கும் இடையிலான சரிசம நிலையை சீன அரசு தேடிப்பாத்து வருவது முதலான செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சீன அரசு முன்வைத்த 4 பன்முகப் பணிகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் விபரமாக எடுத்து கூறியது. கடந்த ஓராண்டாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதைப் பன்முகங்களிலும் வலுப்படுத்தியுள்ளதை இது சிறப்பாக குறிப்பிட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040