• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசியக் கமிட்டியின் 3ஆவது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டம்
  2015-03-11 20:56:05  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசியக் கமிட்டியின் 3ஆவது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டம் மார்ச் 11ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியைச் சேர்ந்த தேசிய இன மற்றும் மத கமிட்டியின் தலைவர் ஜூ வெய்ச்சுய், சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகத்தின் துணைத் தலைவர் ஹு சியௌயீ உள்பட ஐந்து உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மக்கள் வாழ்க்கையைச் மேம்படுத்துவது, சமூக அமைதி உள்ளீட்ட பிரச்சனைகள் குறித்து அவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040