• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2015ஆம் ஆண்டு சீன மத்திய மற்றும் பிரதேச அரசுகளின் வரவு செலவு திட்ட வரைவு
  2015-03-13 10:10:25  cri எழுத்தின் அளவு:  A A A   
2015ஆம் ஆண்டு நடுவண் அரசு மற்றும் பிரதேச அரசுகளின் வரவு செலவு பற்றிய சீன அரசவையின் திட்ட வரைவு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி முன்வைத்த "நிதானமான வளர்ச்சிப் போக்கில் முன்னேறி வரும் பணியின்" முக்கிய அடிப்படையை வெளிப்படுத்தியுள்ளது. 2014ஆம் ஆண்டு சீன நடுவண் அரசு மற்றும் பிரதேச அரசுகளின் செலவு வரவு திட்டத் செயல்பாடு பற்றியும், 2015ஆம் ஆண்டு நடுவண் அரசு மற்றும் பிரதேச அரசுகளின் செலவு வரவுத் திட்ட வரைவு பற்றிய பரிசீலனை முடிவு பற்றியும் 12ஆம் நாள் சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிதி மற்றும் பொருளாதாரக் கமிட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை ஒன்று கருத்து தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040