• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தேசிய மக்கள் பேரவையில் 521 கருத்துருக்கள் முன்வைக்கப்பட்டன
  2015-03-15 10:51:10  cri எழுத்தின் அளவு:  A A A   
12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடரில் மொத்தமாக 521 கருத்துருக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தக் கருத்துருக்கள் தேசிய மக்கள் பேரவையைச் சேர்ந்த தொடர்புடைய குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

14ஆம் நாள் நடைபெற்ற 12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடரின் தலைவர் குழுவின் 3ஆவது கூட்டத்திலிருந்த செய்தியாளர்களுக்கு இத்தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040