• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணையத்தைப் பயன்படுத்தி உயரவுள்ள சீனப்பொருளாதாரம்
  2015-03-15 12:00:27  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில் இணையத்தில் "காற்று நுழைவாயில்" என்னும் சொல் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இணையத்தின் நுழைவாயிலில் நிற்கும் காற்று வழி நெடுகிலும் வளர்ச்சியைக் கொண்டு வருவது போல் சீனப்பொருளாதாரம் வேகமாக வளரும். சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், இணைய வணிகம் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

தாம் இணையத்தில் புத்தகங்களை வாங்கியுள்ளதாகவும் தலைமையமைச்சர் லீ கூறினார். மேலும், இணைய வணிகம், தூதஞ்சல் சேவை, மின்னணு வணிகம் ஆகியவற்றை விளம்பர செய்ய விரும்புவதாகவும், அதற்கு காரணம், இந்தப் புதிய வணிகத்துறைகள், வேலை வாய்ப்புகளை அதிகரித்து, நுகர்வை ஊக்குவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040