• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப்பொருளாதாரம் தொடர்ந்து சீராக வளரும்—லீக்கெச்சியாங்
  2015-03-15 12:36:40  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் லீக்கெசியாங் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் பேசுகையில், சீனப்பொருளாதாரம், மந்தமாகி வரும் நிர்பந்தத்தையும் இடர்பாடுகளையும் எதிர்நோக்கியுள்ளது. எனினும் அனைவரும் கூட்டாக முயற்சி செய்து, சீனப்பொருளாதாரம் தொடர்ந்து சீராக வளர்வதை நிலைநிறுத்துவோம் என்று தெரிவித்தார்.

இவ்வாண்டு சீனப்பொருளாதார அதிகரிப்பு, 7 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இவ்விலக்கினை நனவாக்குவது எளிமையானது அல்லது. எனவே, இக்கட்டத்தில், தரம் மற்றும் பயன்களில் கவனம் செலுத்தினால், சீனப்பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியை நீண்டகாலத்திற்கு நிலைநிறுத்த முடியும் என்று லீக்கெசியாங் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040