• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கூட்டத் தொடர் நிறைவடைந்தது
  2015-03-15 15:53:50  cri எழுத்தின் அளவு:  A A A   

12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர், மார்ச் திங்கள் 15ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றி நிறைவடைந்தது. இக்கூட்டத்தொடரில் அரசு பணியறிக்கை, சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் பணியறிக்கை முதலியவைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040